பெர்ரி பழ வகைகளை சாப்பிடலாம்



பச்சை பட்டானி சாப்பிடலாம்



அவகாடோவை உணவில் சேர்த்து கொள்ளலாம்



கிவி பழங்கள் உண்ணலாம்



பச்சை பயிர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்



கோழி கறி சாப்பிடலாம்



ஆட்டு ஈரலை அவ்வப்போது உணவில் சேர்த்து கொள்ளலாம்



முளைக்கட்டிய பயிர்களை உண்ணலாம்



உணவில் ப்ராகோலி சேர்த்து சாப்பிடலாம்



கீரை வகைகளை உண்ணலாம்