இந்த காலத்தில் பலரும் மன அழுத்தத்தில் உள்ளனர்



நெகட்டிவ் எண்ணங்களை தூக்கி எரிய சில டிப்ஸ்..



யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்



தினசரி அலைச்சலுக்கு பாய் பாய் சொல்லி குட்டி டூர் செல்லலாம்



உங்களை அழகுபடுத்தி கொள்ளலாம்



லேசான மியூசிக் கேட்கலாம்



நீச்சல், நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்



செல்லப்பிராணிகளுடன் விளையாடலாம்



வீட்டில் செடிகளை வளர்க்கலாம்



புத்தகம் வாசிக்கலாம்