2 அல்லது 3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து கொள்ளவும்
ABP Nadu

2 அல்லது 3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து கொள்ளவும்



அந்த எண்ணெயை சொத்தைப் பல் உள்ள இடத்தில் தடவலாம்
ABP Nadu

அந்த எண்ணெயை சொத்தைப் பல் உள்ள இடத்தில் தடவலாம்



காலையில் வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரில் கொப்பளிக்கலாம்
ABP Nadu

காலையில் வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரில் கொப்பளிக்கலாம்



பற்களை துலக்கும் முன் அக்கலவையை வாயில் ஊற்றி 1 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்
ABP Nadu

பற்களை துலக்கும் முன் அக்கலவையை வாயில் ஊற்றி 1 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்



ABP Nadu

3 அல்லது 4 பற்கள் பூண்டை தட்டி, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்



ABP Nadu

பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, வாயை கழுவ வேண்டும்



ABP Nadu

மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்



ABP Nadu

வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும்



ABP Nadu

பின்பு வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்



முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களை சரிசெய்யலாம்