இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு உதவும் சிறந்த வழிகள்



தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் ஸ்மார்ட்போனை தூங்கும் நேரத்தில் பயன்படுத்துவதுதான்



மாலை நேரத்தில் வாக்குவாதம், அல்லது மோதலில் ஈடுபடுவதை தவிர்க்கவும்



இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை சாப்பிட வேண்டும்



காலை நேரத்தில் மட்டும்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்தால் தூங்குவதற்கு சிரமமாக இருக்கும்



இரவில் தூங்குவதற்கு முன் சூடான நீரில் குளித்தால் நல்ல தூக்கம் வரும்



தூங்குவதற்கு முன் காமெடி படம் பார்க்கலாம்



தூங்கும் அறையை சுத்தமாக வைப்பது அவசியம்



தூங்குவதற்கு முன் லேசான இசையை கேட்கலாம்