சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. சூரியகாந்தி விதைகளில் பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் உள்ளன எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும் சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படலாம் மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தலாம் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை சாப்பிடலாம் ஹார்மோன்களை சமநிலை படுத்த உதவலாம் இதய தசைகளுக்கும் இது நல்லது உடல் கொழுப்புகளை கரைக்க உதவலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்