மழைக்கால நோய்களில் இருந்து விடுபட இந்த பானங்களை குடிங்க! இந்த காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்பதில்லை வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம் பெர்ரி பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்து நிறைந்த இளநீரை குடிக்கலாம் எலுமிச்சை மற்றும் புதினா நீர் குடிக்கலாம் தேன் மற்றும் பட்டையை நீர் சேர்த்து குடிக்கலாம் மோரில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது தயிர் மற்ற பால் பொருட்களை தவிர்க்கலாம்