ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் இவர் நடிப்பில் நடிப்பில் ‘பியார் பிரேம காதல்’ என்ற திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார் பார்க்கிங் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் பலரும் உணவு, தண்ணீர் இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அரசு சார்பில் உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார் ஹரிஷ் கல்யாணின் பதிவுதான் இது