தக்காளி சட்டுனு கெட்டுப்போதா? அப்போ இதை பின்பற்றுங்க! முதலில் நன்கு பழுத்த தக்காளியை பயன்படுத்துங்கள் தக்காளியை வெளியே வைக்கலாம் பழுத்த தக்காளி அதிகமாக இருந்தால் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் வாங்கி வந்த தக்காளிகளை தினமும் பாருங்கள் தக்காளி அழுகி கிடந்தால் உடனே தூக்கி போடுங்கள் நன்றாக வெட்டி, காற்று போக டப்பாவில் போட்டு ஃபிரீசரில் வைத்து விடுங்கள் தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க தக்காளியை தலைகீழாக வையுங்கள் சூரிய வெளிச்சத்திலிருந்து விலக்கி வைப்பது தக்காளியை பாதுகாக்கும் இந்த டிப்ஸ் அனைத்து காலத்திற்கும் பொருந்தும்