தண்ணீர் நம் வாழ்வில் அத்தியாசவசியமான ஒன்றாகும் தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை குறிப்பாக சில பழங்கள் சாப்பிட்ட பிறகு நிச்சயம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம் பப்பாளியால் வயிற்றுபோக்கு போன்ற நிலைமை ஏற்படலாம் தர்பூசணி செரிமான செயல்முறையை மெதுவாக்கலாம் கொய்யாப்பழத்தால் செரிமான பிரச்சினை ஏற்படலாம் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம் மாதுளை அமிலத்தன்மையை உண்டாக்கி குமட்டலை ஏற்படுத்தலாம் பேரிக்காய் இருமல் மற்றும் சளிக்கு வழிவகுக்கலாம்