குழந்தைகளுக்கு, தாய் பால் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது



குறைந்தது 2 ஆண்டுகளாவது தாய் பால் கொடுக்க வேண்டும்



குழந்தைகள் வளரும் பருவத்தில் ஊட்டசத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில்லை



இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது



தற்போது பாஸ்டன் மருத்துவ பல்கலைகழகத்தை சார்ந்த டாக்டர் லின் மூர், பதின்பருவ பெண்களை பற்றி ஆய்வு செய்துள்ளார்



பழங்களை டயட்டில் சேர்த்து கொண்ட பதின்பருவ பெண்களுக்கு கட்டுக்கோப்பான உடல் எடை இருக்கும் என்பது ஆய்வின் கூற்று



வாழ்நாள் முழுவதுமாக பல நன்மைகளை கொடுக்குமாம்



பழமாகவோ, ஜூஸாகவோ எடுத்துக்கொண்டால் இந்த நன்மைகள் கிடைக்குமாம்



சிறுவயதில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதால் இப்பழக்கம் எதிர்காலத்திலும் நீடிக்கிறது



உங்கள் பெண் குழந்தைக்கும் இதை பழக்கப்படுத்துங்கள்