உடலுக்கு தேவையான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன



டிராகன் பழத்தை சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயம் குறையலாம்



இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்களும் இதில் உள்ளது



கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்கலாம்



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இது மலச்சிக்கல் பிரச்சினை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு கைக்கொடுக்கும்



டிராகன் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது



இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவலாம்



டிராகன் பழம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவலாம்



புற்றுநோயை உருவாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்க உதவலாம்