ஆரோக்கியமாக உடல் எடையை கூட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!



வீட்டில் தயாரிக்கப்பட்ட ப்ரோடீன் ஸ்மூத்தீஸ்



எளிதாக ஜீரணமாகும் அரிசி சாதம்



சமைத்த சாப்பாடு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டுகளுடன் 204 கலோரிகளை வழங்குகிறது



நட்ஸ் மற்றும் நட்ஸ் பட்டரை சாப்பிடலாம்



எடையை அதிகரிக்க உதவுவதில் நட்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன



ஃபீப், மட்டன் போன்ற சிவப்பு இறைச்சிகளை எடுத்துக்கொள்ளலாம்



உருளைக்கிழங்கு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவு



முழு கொழுப்பு உள்ள தயிர் மற்றும் பால்



அதிக கலோரிகளை உடைய உணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வது அவசியம்