குளிர்காலம் வந்துவிட்டால் போதும் பலருக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளும் உடன் வந்துவிடும்



குறிப்பாக வறண்ட தொண்டையால் பலரும் அவதிப்படக்கூடும்



உங்களுக்கும் வறண்ட தொண்டையா..? அப்போ இதையெல்லாம் செய்யுங்க..!



அதிகமாக தண்ணீர் குடியுங்கள்



டீயிலோ சூடான தண்ணீரிலோ தேன் கலந்து பருகுங்கள்



புகைப்பிடிக்காதீர்கள்..அது உங்கள் பிரச்சினையின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்



வீட்டில் ஏர் ஹுமிடிஃபையர் பயன்படுத்துங்கள்



சத்தமாக பேசவோ பாடவோ வேண்டாம்



வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர்களின் அறிவுரையின்படி எடுத்து கொள்ளலாம்



உப்பு கலந்த தண்ணீரை கொப்பளிக்கலாம்