பெரும்பாலான பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய வேலையாக இருக்கிறது



அதுவும் சுருட்டை முடி என்றால் கேட்கவே வேண்டாம்



சுருட்டை முடி உள்ள பெண்கள் தங்கள் கூந்தலுக்கென்றே தனியாக நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும்



அவ்வாறு நேரம் செலவிட்டும் உங்கள் கூந்தல் வறண்டு அழகிழந்து இருக்கிறதா..?



உங்கள் சுருட்டையான கூந்தல் அழகாக இருக்க ஹேர் வாஷ் செய்த பிறகு இவற்றை நிச்சயம் செய்யுங்க..!



குளித்த பிறகு மைக்ரோ ஃபைபர் துண்டால் உங்கள் கூந்தலை மென்மையாக துவட்டுங்கள்



உங்கள் கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க லீவ்-கண்டிஷனர் பயன்படுத்துங்கள்



உங்கள் கூந்தல் ஈரமாக இருக்கும் போதே அவற்றை சீவுவதை தவிர்த்திடுங்கள்



உங்கள் ஈரமான கூந்தலை மைக்ரோ ஃபைஃபர் துண்டால் ராப் செய்யுங்கள்



ஏர் ட்ரையர் அல்லது டிஃப்யூசர் பயன்படுத்துங்கள்