1956 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பிரபு பிறந்தார்.



பிரபல நடிகர் சிவாஜியின் மகன் 3 வது மகன் பிரபு.



தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



‘சின்னத்தம்பி’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டது.



இவருக்கு ராம் குமார் என்ற சகோதரரும், சாந்தி, தேன்மொழி என்ற சகோதரிகளும் உள்ளனர்



ரஜினியின் நெருங்கிய நண்பர்



பிரபு 1982 ஆம் ஆண்டு புனிதா என்பவரை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும் மற்றும் விக்ரம் பிரபு என்ற மகனும் உள்ளனர்.



பிரபு வீட்டில் இருந்து வரும் உணவை, படப்பிடிப்பு தளத்தில் இருப்போருக்கு பகிர்ந்து உண்பார்.



இவரின் மகன் விக்ரம் பிரபு தற்போது படங்களில் நடித்து வருகிறார்.



கமலுக்கு மிகவும் பிடித்தமான நபர் பிரபு