பாவ்னி ரெட்டி நடிகையும், மாடலும் ஆவார். பாவ்னி ரெட்டி ஹைதரபாத்தில் பிறந்தவர் பாவ்னி ரெட்டி பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். லாகின் என்ற இந்தி படம் மூலமாக திரையில் அறிமுகமானார் ரெட்டைவால் குருவி என்ற தொடர் மூலம் தமிழில் சின்னத்திரையில் அறிமுகம். மொட்டை சிவா கெட்ட சிவா என்ற படத்தில் நடித்துள்ளார். பிரதீப்குமார் என்பவரை 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். 2017ம் ஆண்டு அவர் கணவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.