பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ஆதிபுருஷ்



ஓம் ரவுத் இயக்குகிறார்



இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் இது



இந்த படத்தில் கிருத்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்



சஞ்சித் பல்ஹாரா-அங்கித் பல்ஹாரா ஆகியோர் இசையமைத்துள்ளனர்



ஆதிபுருஷ் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது



படத்தின் பட்ஜெட் 700 கோடியாகும்



சமீபத்தில் ஆதிபுரூஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியானது



வருகின்ற ஜூன் 16 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது



தற்போது ஆதிபுரூஷ் படத்தின் புது போஸ்டர் வெளியாகியுள்ளது