ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படம் 'அவதார்'



1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது



13 ஆண்டுகளுக்கு பிறகு 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' இரண்டாம் பாகம் வெளியானது



160 மொழிகளில் வெளியானது



ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்



சிறந்த விஷுவல் எஃபெகட் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது



முதல் பாகத்தை காட்டிலும் குறைவான வசூல் பெற்றது அவதார் 2



அவதார் தி வே ஆஃப் வாட்டர் கலவையான விமர்சனங்களையே பெற்றது



தற்போது ஓடிடியில் வெளியாக தயாராகிவிட்டது



வரும் ஜூன் 7ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் மேக்ஸ் தளத்தில் காணலாம்