அகர்பத்தி /ஊதுபத்தி ஆகியவற்றில் இருந்து வெளிவரும் அதிகமான புகை உடல்நலனுக்கு கேடு விளைவிக்கலாம்.



அதிகமாக புகை இருந்தால் இருமல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படலாம்.



அதிகமாக ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால் அது உடல்நலனுக்கு கேடு.



நச்சுப் பொருட்கள் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்..



இது கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட வாயுகளை வெளியிடுவது காற்று மாசினை ஏற்படுத்தும்.



சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.



இதிலிருந்து வரும் வாசனை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.



தொடர்ந்து அதிக கெமிக்கல் பொருட்கள் கலந்த காற்றை சுவாசிப்பது நல்லதல்ல.



இது அபாயகரமான நோய்களை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



ஊதுபத்தி/அகர்பத்தி ஏற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். தீ விபத்துகள் ஏற்படலாம் தடுக்கலாம்.