சிலருக்கு கர்ப்ப காலத்திலேயே எடை கூடும்



குழந்தை பிறந்த பின், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது கஷ்டம்



பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க மெனக்கெட வேண்டும்



பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க உதவும் டிப்ஸ் சில..



கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்



செம்பருத்தி பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்



தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் சேர்த்து சூடாக்க வேண்டும்



இது ஆறியதும் வயிற்றில் தேய்த்து நன்றாக ஊறியதும் வெந்நீரில் குளிக்க வேண்டும்



பிரசவத்தினால் ஏற்பட்ட கோடுகள் மறையலாம்



எளிதான உடற்பயிற்சிகளை செய்து பழக வேண்டும்