நீண்ட காலம் வாழும் மக்களை கொண்ட நாடுகளில் பின்பற்றப்படும் நான்கு விஷயங்கள்..



காலையில் யாரை முதலில் சந்திக்கிறீர்களோ அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்



நமது காலையை சிறப்பாக தொடங்கினோம் என்றால், அந்த நாள் முழுவதும் நல்லபடியாக நாம் நடந்துக்கொள்வோம்



தினமும் ஒரு கப் காஃபி குடிப்பது, மன நிலையை மேம்படுத்த உதவும்



இந்த காஃபியில், சர்க்கரை, பால் சேர்க்கக்கூடாது. கருப்பு காஃபியைதான் குடிக்க வேண்டும்



காலையில் வெறும் வயிற்றுடன் இருக்க கூடாது



சத்துமிகுந்த ஆரோக்கியமான உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



உங்களின் இகிகாயை கண்டுபிடிக்க வேண்டும். இகிகாய் என்றால் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் வாழ்க்கைமுறை



உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் விஷயத்தை செய்ய தொடங்க வேண்டும்



இது உங்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவலாம்