முதலில், கொப்பரை தேங்காய்



இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



கொப்பரை தேங்காயில் இருக்கும் லாரிக் அமிலம், சருமம் மற்றும் கூந்தலிற்கு நல்லது



இரண்டாவது, முந்திரி விதைகள்



போர் அடிக்கும் போது இதை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்



முந்திரியில் இருக்கும் அமினோ அமிலம், பதற்ற உணர்வை குறைக்க உதவலாம்



மூன்றாவதாக, வேர்க்கடலை



இதில் இருக்கும் பாலிஃபினால்ஸ், மூளையை சிறப்பாக செயல்பட உதவும்



மன அழுத்தத்தின் தாக்கத்தையும் இது குறைக்கலாம்



தினமும் உடற்பயிற்சி செய்வதும் முக்கியமான ஒன்று