நடிகை & மாடல் சாராதேவா



சாய்பிரியா தேவா, சாரா என்ற பெயரும் உண்டு



1994ம் ஆண்டு பிறந்தவர்



தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார்



சென்னையில் பிறந்தவர்



பார்த்திபன், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துள்ளார்



சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்



பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வருகிறது



சிவலிங்கா படம் மூலம் அறிமுகம்



இவரது குடும்பமே திரைப்பின்னணி கொண்டது