பொன்னியின் செல்வன் படத்தில் 2- ஆம் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது



சோழா சோழா என தொடங்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்



சத்ய பிரகாஷ், வி.எம்.மகாலிங்கம், நகுல் அபயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்



ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்



இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது



5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது



ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக ‘பொன்னி நதி’ வெளியானது



பொன்னியின் செல்வன் படத்தை ஐமேக்ஸ் திரை வடிவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது



பொன்னியின் செல்வன், தமிழில் ஐமேக்ஸ் வடிவில் வெளியாகும் முதல் திரைப்படம்



இப்பாடலை தமிழில் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்