'இவள் இல்லையே... எதுவும் இல்லை...’ பொன்னியின் செல்வனில் சிறந்த கதாபாத்திரம் இது தான்! அழிவின் தொடக்கம் - நந்தினி ! நாவலிலும் சரி படத்திலும் சரி நந்தினியின் கதாப்பாத்திரம் மறக்க முடியாதது அழகும் அறிவும் ஒரு சேர அமைந்த பேரழகி அவள் யார் நந்தினி? பழுவூர் ராணி; ஆதித்த கரிகாலனின் பால்ய பருவ காதலி நந்தினியின் அழகில் மயங்காத ஆண்களே இல்லை பார்வையில் கர்வம், நயவஞ்சக சிரிப்பு, சுட்டெரிக்கும் கண்களை கொண்டவர் நந்தினி அவளது வசீகரிக்கும் கண்களுக்குள் பெரும் வஞ்சகம் மறைந்திருக்கும் வில்லி தான்...ஆனால் வெறுக்க முடியாத வில்லி !