கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்



இப்படமானது தமிழ் சினிமாவின் நீண்ட கால கனவாகும்



ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்க்கு இசை அமைத்திருக்கிறார்



விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது



செப்டம்பர் 30 ஆம் தேதியான இன்று இப்படம் வெளியாகியுள்ளது



9 மாதங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்



சென்னை, திருவனந்தப்புரம், ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் படத்தின் ப்ரமோஷன்ஸ் நடந்தது



டிக்கெட் முன்பதிவில், நல்ல வசூலை அள்ளியது



முதல் நாளில் தமிழ்நாட்டில் 23.6 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது



இந்தியாவின் மற்ற பகுதிகளில் 9.8 கோடி ரூபாயை வசூல் செய்து இருக்கிறது