கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன்



இயக்குநர் மணிரத்னத்தின் கனவு இன்று நினைவானது



விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல நட்சத்திர பட்டாளமே இதில் உள்ளது



இப்படத்தில் சில மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர்



ரியாஸ் கான்



ரஹ்மான்



ஜெயராம்



பாபு ஆண்டனி



ஐஸ்வர்யா லட்சுமி



லால்