அழகி ஜெனிலியாவின் அசர வைக்கும் போட்டோஷுட்



ஜெனிலியா தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தவர்



ஜெனிலியா பெயரின் அர்த்தம் : தனித்தன்மை, அரிது



சினிமாவில் நடிப்பதற்கு முன், தேசிய அளவிலான கால்பந்து வீரராக இருந்தார்



ஜெனிலியா தனது 15 வயதில் மாடலிங் துறையில் கால்பதித்தார்துவங்கினார்



தனது முதல் விளம்பரத்தை நடிகர் அமிதாப் பச்சனுடன் நடித்தார்



ஜெனிலியா ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகினார்



ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் சூப்பர் ஹிட்களை கொடுத்தது லிம்கா உலக சாதனையை ஜெனிலியா படைத்துள்ளார்



10 ஆண்டுகளுக்குப் பிறகு , மராத்தி திரைப்படமான ‘வேட்’ மூலம் ஜெனிலியா ரீ எண்ட்ரி கொடுக்கிறார்



சமுக வலைதளங்களில் ஆக்டீவக இருந்து வருகிறார் ஜெனிலியா