பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் இவ்வளவா..



ஆதித்த கரிகாலன் - விக்ரம் 12 கோடி

நந்தினி - ஐஸ்வரியா ராய் பச்சன் 10 கோடி

அருண்மொழிவர்மன் - ஜெயம்ரவி 8 கோடி

வந்தியதேவன் - கார்த்தி 5 கோடி

குந்தவை - த்ரிஷா 2 கோடி

சுந்திர சோழன் - பிரகாஷ் ராஜ் 1.5 கோடி

பூங்குழலி - ஐஸ்வரியா லட்சுமி
1.5 கோடி


வானதி - சோபிதா தூலிபாலா
1.5 கோடி


சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்
1.5 கோடி