வந்தியத்தேவனும் வாழ்ந்த கார்த்தியும்... ட்ரெண்ட் ஆக என்ன காரணம்?



புத்திசாலித்தனத்துடனும் , பேரழகான தோற்றத்துடனும் சுட்டித்தனத்துடனும் மாவீரானாக வளம் வருகிறார் கார்த்தி



கார்த்தியின் ஒவ்வொரு அசைவிலும் க்யூட்னஸ் பொங்கி வழிந்தது



அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை, கார்த்தி பூர்த்தி செய்யும் அளவிற்கு நடித்துள்ளார்



பொன்னியின் செல்வன் நாவலிலேயே, வந்தியத்தேவன் மூலமாகதான் கதையே ஆரம்பிக்கிறது



கார்த்தியும் கொடுத்த கதாப்பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்



வல்லம் நாட்டு இளவரசன் வல்லவரையன் வந்தியத்தேவன்



சோழ இளவரசி குந்தவையும் வந்தியத்தேவனும் காதல் கொள்கின்றனர்



படம் பார்த்த மக்கள் அனைவரும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை புகழ்ந்து வருகின்றனர்



மாவீரன் வந்தியத்தேவன்