ரிலீஸான மூன்றாவது நாளில் 200 கோடியை வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான படம் இது வெளியான முதல் நாளிளேயே 80 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இப்படம் தொடர்ந்து 3ஆவது நாளாக திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது சத்தியம் தியேட்டரில் நேற்று படக்குழு படத்தை பார்த்தனர் இப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர் விக்ரம் சமீபத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த வீடியோவும் வைரலானது படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது படம், இன்னும் அதிக வசூல் செய்யும் என்ற கருத்து நிலவி வருகிறது