நடிகர் சத்யராஜுக்கு இன்று பிறந்தநாள்



அவருடைய சில ஐக்கானிக் கதாபாத்திரங்களை பார்ப்போம்


அமைதி படை (அம்மாவாசை)

காக்கி சட்டை (விக்கி)

பாகுபலி (கட்டப்பா)

நண்பன் (வைரஸ்)

வேதம் புதிது (பாலு தேவர்)

கண்ணா (முருகேசன்)

ராஜா ராணி (ஜேம்ஸ்)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் (சிவனாண்டி)