பேச்சுலர் பட நாயகி கொடுத்த சூப்பர் போஸ்



பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி



ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதைப் பறித்தவர்



இவரது வயது 29



நடிகை திவ்யா பாரதியின் பூர்விகம் கோவை



இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானார் திவ்யா



இவரது இன்ஸ்டா போட்டோஷூட் வைரலாகி திரைப்பட வாய்ப்பு கிட்டியது



தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஆசை



ஆசை திரைப்படத்தில் பரியேறும் பெருமாள் கதிருக்கு ஜோடியாக நடிக்கிறார்



திவ்யபாரதிக்கு இன்ஸ்டாவில் 2 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்