ஆதிபுருஷ் படத்தின் டீசர் நேற்று வெளியானது

வெளியான சில மணி நேரத்திலேயே பல மில்லியன் வியூஸ்களை கடந்தது இப்படத்தின் டீசர்

இதில் கிருத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார்

பிரபாஸ் ஹீரோவாக கலக்கியுள்ளார்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ராவணனாக வருகிறார்

ராமாயணத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது

க்ராபிக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது

படத்திற்கான ப்ரமோஷன் நடைப்பெற்று வருகிறது

நேற்று வெளியான டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்ற கருத்து பரவி வருகிறது

பாகுபலி படத்தைப் போன்று ஆதிபுருஷ் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது