பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவின் மனதை வருடும் புகைப்படங்கள்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சோபிதா இவரது முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டத்தை வென்றார் அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் துலிபாலா அறிமுகமானார் இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார் இவர் க்ரேஸியா பேஷன் விருதை வென்றுள்ளார் சோபிதா துளிபாலா இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அடிக்கடி போட்டோஷூட் செய்வது இவரது வழக்கம் தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது