அனுராக் கஷ்யப்பின் வீட்டு விசேஷத்திற்கு ஜொலித்த சுஹானா கான்! பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக் கான் - கௌரி கானின் மகள் சுஹானா கான் இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர் இவருக்கு 23 வயதாகிறது இவர் தற்போது ஆர்ச்சீஸ் என்ற பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர் இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார் இவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் மகள் நிச்சயதார்த்ததில் கலந்து கொண்டுள்ளார் அந்த நிகழ்ச்சிக்கு அவர் நீல நீற புடவை அணிந்து வருகை தந்திருந்தார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது