கன்னக்குழி நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள் இதோ..! இவர் வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகியாக அறிமுகமானார் இப்படத்தில் பாவை எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மும்பையை சொந்த ஊராக கொண்டவர் சித்தி சில குஜராத்தி படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இன்ஸ்டாவில் அடிக்கடி ரீல்ஸ், போட்டோஸ் வெளியிடுவது இவரது வழக்கம் அவ்வப்போது அவை வைரலாகவதும் வழக்கம் இந்நிலையில் இவர் தற்போது க்யூட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தற்போது இவரது இந்த பதிவு லைக்ஸ்களை அள்ளி வருகிறது