நடிகை மீரா ஜாஸ்மினின் கலக்கல் க்ளிக்ஸ்! 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்ரதாரன் படத்தில் அறிமுகமானார் மீரா 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்திலும், ஷியாமுடன் பாலா படத்திலும் நடித்தார் 2004 ஆம் ஆண்டும் ‘அம்மாயி பகுண்டி’ படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார் 2005 - ல் விஷால் நடிப்பில் வெளியான சண்டகோழி படத்தில் இணைந்தார் 2014 -ல் அனில் ஜானை திருமணம் செய்து கொண்ட நிலையில் திரைத்துறையில் இருந்து விலகினார் தேசிய விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் தற்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படங்களில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் மீரா ஜாஸ்மின் இவர் தற்போது இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது