நடிகை தமன்னாவின் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்..! 2006-ல் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா அடுத்தடுத்து கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ளார் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெய்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் பயங்கர ஹிட் அடித்தது அப்பாடலில் தமன்னாவின் நடனம் பலரால் பாராட்டப்பட்டது ஜெயிலர் பட ரிலீஸையொட்டி இன்ஸ்டாவில் ஆக்டீவாக உள்ளார் தமன்னா தற்போது தமன்னா பதிவிட்டுள்ள இப்புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது