மாதுளையில், உள்ள தோல், பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது



மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது



மாதுளை தோலை நம்மில் பலர் எரிந்து விடுகிறோம்



மாதுளை தோல்கள், ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு உடல்நலம் மற்றும் அழகு நலன்களுக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன



பொடியாக்கி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாள்களில் இருமல் குறையலாம்



மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகலாம்



பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சினை இருந்தால் பொடியாக்கி, தினமும் ஒரு டீஸ்புன் சாப்பிட்டு வரலாம்



மெனோபாஸ் கட்டத்தை அடைந்த பெண்கள், மாதுளை தோலை காய வைத்து பொடியாக்கி பாலில் சேர்த்து குடிக்கலாம்



இதில், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது



கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்