மாதுளை இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மாதுளை சிறுநீரகத்தில் கற்களின் உருவாக்கத்தை தடுக்கலாம் மாதுளை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது மாதுளை எலும்புகளை வலுப்படுத்த உதவும் உடல் எடையை குறைக்க உதவலாம் முடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க உதவலாம் மாதுளை சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்கிறது பருக்கள், கரும் புள்ளிகளை அகற்ற உதவுகிறது