காலிபிளவர் உடல் எடையை குறைக்க உதவுகிறது மூட்டுவலி வீக்கம் போன்றவை குணமாகும் கண் பார்வை மங்குதலை தடுக்கிறது உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்க உதவுகிறது உடலின் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் காப்பதாக சொல்லப்படுகிறது கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது புற்று நோயை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளதாக சொல்லப்படுகின்றது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்