திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.21.92 கோடி

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.7.63 கோடி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.45.71 கோடி

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழியின் சொத்து மதிப்பு ரூ.57,32,21,177

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட ஓ.பி.எஸின் சொத்து மதிப்பு ரூ.9.79 கோடி

தருமபுரி தொகுததியின் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் சொத்து மதிப்பு ரூ.60.23 கோடி

ஈரோடு தொகுதியின் அதிமுக வேட்பாளர் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.582.95 கோடி

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர் ஆனந்தின் சொத்து மதிப்பு ரூ.88,80,19,643 ரூபாய்

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசையின் சொத்து மதிப்பு ரூ.21 கோடி

கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் போட்டியிட்ட அண்ணாமலையின் சொத்து மதிப்பு ரூ. 2,21,83,917

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தின் சொத்து மதிப்பு ரூ. 63,72,14,694

திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட ஆ.ராசாவின் சொத்து மதிப்பு ரூ. 8,66,64,084

சிதம்பரம் தொகுதியில் களம் கண்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் சொத்து மதிப்பு ரூ.2,50,06,945