தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்கு செலுத்தினார்

தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்கு செலுத்தினார்

ABP Nadu
சேலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

சேலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

ABP Nadu
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை TDTA தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை TDTA தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்

ABP Nadu
தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு செலுத்தினார்

தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு செலுத்தினார்

ABP Nadu

இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வாக்கினை பதிவு செய்தார்

ABP Nadu

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாக்கு பதிவு செய்தார்

ABP Nadu

திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வாக்கு பதிவு செய்தார்

ABP Nadu

சட்டமன்ற உறுப்பினர், பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், கோவையில் வாக்கு பதிவு செய்தார்

ABP Nadu

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேனி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்

ABP Nadu

ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், சொந்த ஊரான தேனியில் வாக்கு பதிவு செய்தார்

ABP Nadu

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வாக்கினை செலுத்தினர்