2024 பாராளுமன்ற தேர்தல் : திமுக தேர்தல் வாக்குறுதிகள்! புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் மத்திய அரசு பணிகளில் தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும் மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் மனநலத் திட்டங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வழிவகுக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் மதுரையிலும், இந்திய மேலாண்மைக் கழகம் கோவையிலும் அமைக்கப்படும் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய்களாகக் குறைக்கப்படும்