ராகுல் காந்தியின் அரசியல் பயணம் 2024

பாரத் ஜோடோ நியாய யாத்திரை

'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

தேர்தல் பரப்புரை

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி நெல்லை மற்றும் கோயம்புத்தூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்

2 தொகுதிகளில் வெற்றி

ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற அவர்,வயநாடை தங்கைக்கு விட்டு கொடுத்தார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்

ஜூன் 25 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பிறகு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார்.

பாஜக விமர்சனம்

தன்னை இந்துக்கள் என சொல்பவர்கள் வன்முறை மற்றும் வெறுப்பு குறித்து மட்டுமே பேசுகின்றனர் என பாஜகவை விமர்சித்தார்.

செருப்பு தைத்தார்

உத்தரப்பிரதேசம் விதாயக் நகரில் செருப்பு தைக்கும் தொழிலாளி கடைக்கு சென்று செருப்பு தைத்தார்.

2வது வரிசை

சுதந்திர தின விழாவில் இவருக்கு கடைசியில் இருந்து 2வது வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்கா பயணம்

3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார்.அவரின் பயணம் விமர்சனத்திற்குள்ளானது.

சலூனில் முடிவெட்டினார்

ரேபரேலி வெற்றிக்கு பிறகு சலூனூக்கு சென்று முடி வெட்டிகொண்டு அந்த கடையாழருக்கு சிறப்பு பரிசை வழங்கினார்

அமித்ஷா விவகாரம்

அமித்ஷா விவகார போராட்டத்தின்போது ராகுல் காந்தியால் தான் காயமடைந்ததாக பாஜக எம்பி சாரங்கி குற்றச்சாட்டை முன்வைத்தார்.