பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் வரலாறு

Published by: ABP NADU

சொல்லின் செல்வன் ஈ. வெ. கி.சம்பத்- சுலோசனா தம்பதிக்கு 1948ல் மகனாக பிறந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சிவாஜி கணேசனை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர்

இவர் 1984ல் சத்யமங்கலம் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

தனது அதிரடி பேச்சுகளால் கருணாநிதி, ஜெயலலிதாவையே கடுமையாக விமர்சித்தவர்.

2023 ஆண்டு அவரது மகனும், ஈரோடு எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 39 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ. ஆனார்.