நடிகன் டூ தலைவன்! 2024ல் விஜய்யின் பயணம்

இந்தியாவின் பிரபலமான நடிகர் விஜய்

இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்

அரசியல் மீது கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்வம் காட்டி வந்தார்

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார்

2026ம் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்

விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டில் கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார்

அரசியல் வருகையால் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய கடைசி படமாக தளபதி 69ல் நடித்து வருகிறார்

விஜய் சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்காக வியூகம் வகுத்து வருகிறார்

முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குகளை விஜய் கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது