ரோஜா தற்போது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அமைச்சராக உள்ளார் தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு இந்திய அரசின் தேசிய மகளிர் ஆணையத்திலும் பதவி வகிக்கின்றார் இவர் தனது கணவர் சரத்குமாரின் சமக ஆரம்பித்ததில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார் இவர் மகாராஷ்டிரா மாநில காங்கிரசில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பாஜகவில் உள்ள நமீதா அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது வரை எந்த கட்சியிலும் இணையவில்லை விந்தியா அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ளார் ஸ்ரீப்ரியா மக்கள் நீதி மய்யத்தில் மேல்மட்ட தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார் கவுதமி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் வினோதினி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார்