நமது வைப்ரேஷனை, சுற்றியுள்ள பொருட்கள் நிர்ணயிக்குமாம்



சில செடிகள் கெட்ட சகுனத்தை குறிப்பதால் அதை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்



அச்செடிகளை பற்றி இங்கு பார்க்கலாம்



கல்லி செடி - இது எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதால், இதை வீட்டில் வைக்க வேண்டாம்

போன்சாய் செடிகள் - எதிர்மறை ஆற்றலை தேக்கும் சக்தியை பெற்றுள்ளது

டெட் ஃப்ளவர் - இவற்றை வீட்டில் வைப்பதால், வீட்டில் உள்ள நபர்களின் ஆயுட்காலம் குறையுமாம்

புல்லுருவி செடி - இது துரதிர்ஷ்டத்தை குறிக்கும் என்பதால் வீட்டில் உள்ள அதிர்ஷ்டத்தை கெடுக்கும் என கூறப்படுகிறது

ஸ்பைடர் செடி - இதன் தோற்றம் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கும் இதன் ஆற்றல் எதிரொலிக்கும்

யூ செடிகள் - இச்செடிகள் இறப்பை குறிக்கும் என்பதால் வீட்டில் வளர்க்க உகந்தது இல்லை

கருப்பு ரோஜா செடி - இதை வீட்டில் வளர்த்தால் குடும்பத்தினர் இடையே சண்டை வரலாம்